கடவுளாக வழிபடும் சிவன் யார்?? – வீடியோ

ஒரிசா பாலு என்ற பெயரில் அதிகம் அறியப்படும் சிவ பாலசுப்ரமணி  தமிழக ஆய்வாளர். தமிழ் தொன்மையை உலகளவில் கடல் வழியாகத் தேடி வருபவர். தமிழர் வரலாற்றை புவியியலை அடிப்படையாகக் கொண்டு நவீன தொழில்நுட்பங்களுடன் பண்டைய மரபுசார் அறிவை பின்புலமாகக் கொண்டு ஆய்வு செய்து வருபவர். இவர் தற்போது தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில்,நாம் கடவுளாக வழிபடும் சிவன் பாண்டிய மன்னர்களின் முதல் மன்னர் என குறிபிட்டுள்ளார்..அது மட்டுமின்றி தமிழர்களின் நீர் வழி போக்குவரத்தை பற்றி ஆதாரத்துடன் கூறியுள்ளார்.. … Continue reading கடவுளாக வழிபடும் சிவன் யார்?? – வீடியோ